madurai மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் நமது நிருபர் மே 5, 2020 மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல் யாணம் உற்சவர் சன்னதியில் திங்கட் கிழமை (மே 4) காலை 9.05 முதல் 9.30 மணிக்குள் நடைபெற்றது.